Home » ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன் – ரகசியம் சொல்லும் சீமான் | Naam Tamizhar Katchi Seeman Interview | anadavikadan | नया अपडेट किया गया सबसे अच्छा संगीत

ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன் – ரகசியம் சொல்லும் சீமான் | Naam Tamizhar Katchi Seeman Interview | anadavikadan | नया अपडेट किया गया सबसे अच्छा संगीत

ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன் – ரகசியம் சொல்லும் சீமான் | Naam Tamizhar Katchi Seeman Interview | वेबसाइट सर्वश्रेष्ठ संगीत प्रदान करती है

[penci_button link=”#” icon=”” icon_position=”left” text_color=”#313131″]नीचे वीडियो देखें[/penci_button]

यहां आप और अधिक नया और अद्यतन संगीत देख सकते हैं: और देखें

Read more useful information for you here.  Ethiroli - 12/01/2020 | ethiroli

विषय से संबंधित छवियां ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன் – ரகசியம் சொல்லும் சீமான் | Naam Tamizhar Katchi Seeman Interview

ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன் - ரகசியம் சொல்லும் சீமான் | Naam Tamizhar Katchi Seeman Interview

ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன் – ரகசியம் சொல்லும் சீமான் | Naam Tamizhar Katchi Seeman Interview

विषय के बारे में जानकारी anadavikadan

#Seeman

In this Interview Seeman Talks about the recent issues of Neet and Post Election scenario… Naam tamizhar katchi’s goal…

00:00 – Start
09:00 – Following RSS Agenda & Murugan Politics
11:00 – Seeman About Kamal Hassan’s Makkal Needhimaiyam
13:45 – Naam Tamizhar Katchi’s Goal
19:05 – Seeman About Rajini’s political decision
21:05 – Seeman About Vijay’s Political Entry
26:00 – Seeman about Methagu Movie

Read more useful information for you here.  भोजपुरी कहावत | Bhojpuri Kahawat | Kahawatein In Bhojpuri With Meaning | Dehati Kahawat | Part 1 | hindi kahawatein

Part 2:

CREDITS
Host- Senthil Karikalan
Camera- Hariharan T, Suresh Krishna
Editor-Arun
Channel Manager – ,Chief Sound Engineer – ,Chief Video Editor – ,Producer – .

Subscribe:

>>https:// music.zcongnghe.com हम आशा करते हैं कि हम जो जानकारी प्रदान करते हैं वह आपके लिए बहुत महत्वपूर्ण है। इस जानकारी का पालन करने के लिए धन्यवाद।

Read more useful information for you here.  Best and Worst Breakfast Foods | The Effects of Eating Processed Foods and Sugar | indian journal of medical biochemistry

संबंधित खोज anadavikadan.

#ரஜனகக #அபபவ #ஆலசன #சனனன #ரகசயம #சலலம #சமன #Naam #Tamizhar #Katchi #Seeman #Interview

ananda vikatan,ananda vikatan awards,seeman,seeman speech,seeman latest speech,seeman latest,naam tamilar seeman,seeman speech latest,seeman live speech,seeman today speech,seeman mimicry,seeman vs stalin,seeman live today,seeman latest speech today,seeman troll stalin,seeman stalintha vararu,seeman interview,seeman live,seeman election 2021,seeman comedy speech,seeman election speech,seeman campaign,seeman latest speech 2021,seeman interview latest

ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன் – ரகசியம் சொல்லும் சீமான் | Naam Tamizhar Katchi Seeman Interview

anadavikadan.

45 thoughts on “ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன் – ரகசியம் சொல்லும் சீமான் | Naam Tamizhar Katchi Seeman Interview | anadavikadan | नया अपडेट किया गया सबसे अच्छा संगीत”

  1. இந்த தெளிவான அரசியல் தமிழ் தேசிய புரிதலுக்காக தான் சீமானை வலுவாக ஆதரிக்கிறேன்.புரியாதவனுக்கு எதுவுமே புரியாது இதை விட அருமையாக தமது நிலைப்பாட்டை வேறு எந்த அரசியல் தலைவராலும் தரவியலாது

  2. நேருக்கு நேர் கண் பார்த்து பேசி,
    கையை முகத்திற்கு அடிக்கடி கொண்டு செல்வதை தவிர்த்தால் மிக சிறப்பாக இருக்கும் அண்ணா.
    அண்ணனுக்கு தம்பியின் வேண்டுகோள்🙂🙂

  3. வட இந்தியர்கள் ஏன் வர்ராங்கனு சொல்லுயா? லேபர் செக்மண்ட் எல்லாம் குடியில் மூழ்கிடுச்சு…பின்ன..

  4. சாரே ஈ லோகத்தில்
    யோக்கியன் என்று ஒருவன் உண்டுஎங்கில்
    அது ஈ கேரள செட்டன
    செபாஸ்டின் சைமன் ஆணு☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  5. பைத்தியம்….
    எதாவது உளரிக்கொண்டேதான் இருக்கும்.
    வாய் கிழியப் பேசலாம்….

    இந்த வாய் 4மாதத்திற்குமுன் கிழிய வில்லை..

    இப்போது
    வாழைப்பழங்கள் 10 உள்ளே போகும் அளவிற்கு கிழிகிறது.

  6. ஏன்பா இந்த வாய் தானே சித்தப்பாக்கள் சிறப்பாக ஆட்சி செய்கின்றார்கள் அப்படி சொன்னது. விஷம் விஷம் உடம்பு முழுக்க பொய் புரட்டு பித்தலாட்டம்.

  7. 60 ஆண்டு கால அரசியல் உலகில் எந்த கட்சி தலைவரும் எனக்கு பணம் கொடுப்பதாக மற்ற கட்சியினர் என்னை அழைக்கறார்கள் என்று சீமானை தவிர எந்த தலைவரும் சொன்னதில்லை.

  8. சூப்பர் ஸ்டார் ரஜினியை எதிர்த்து தேர்தலில் நின்று ஜெயித்து பார்டா. ரஜினியைக் கண்டு பயப்படுறே. ரஜினியை எதிர்த்து தேர்தலில் நின்றால் டெபாசிட் உனக்கு கிடைக்காது.சாதிய வாதம், மதவாதம், இனவெறி பேசும் சீமான் தோற்கடிக்க வேண்டியவர்.

  9. தமிழர்களிடையே ஒற்றுமை வளர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சீமானை பிடிக்கும். நாம் ஒன்றாக இருந்தால்தன் அனைத்து உயிர்களையும் நேசிக்க முடியும். சாதிக் கட்சி, மதப் பயங்கரவாதக் கட்சி, இறை மறுப்புக் கட்சி இன்னும் பல பிரிவினைவாத இயக்கங்கள் மத்தியில் தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் பிடிக்கும். தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப் பட வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கேவலமாகப் பேசும் மற்றவர்களையும் தன்னைப்போல் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அறிவு இல்லாத நபர்களையும் கடக்க வேண்டும் என்று சொல்வதை உண்மையில் வரவேற்கிறேன். எதையும் அன்பால் மட்டுமே வெல்ல முடியும்.

  10. ரஜனிக்கு நீ சொன்ன.. நான் உனக்கு சொல்லுரேன் ..உனக்கும் இனி அரசியல் தேவை இல்லை …

  11. திமுகவை பார்த்தா ஒன்னுக்கு அடிக்கும் சீமான் 😂😂😂

  12. தமிழர்களுக்கு வேலை கொடுக்கனும் என்று சொல்கின்றீர்கள் ஆனால் யார் யார் தமிழன் என்று சொல்லவே மாட்டேங்குறீங்க அண்ணா

  13. சரியான உண்மையான மாற்றை நேர்காணல் செய்து வெளியிட்ட விகடனுக்கு வாழ்த்துக்கள்.

  14. * திராவிடம்னா என்னா அண்ணே.அக்கா..?
    *சாதி கட்சிகளை உருவாக்கியது
    * லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது
    சாராய கடைகள் திறந்து அழிப்பது
    * பொய் பிரச்சாரம் செய்வது
    ரவுடிசம்,கொலை, கொள்ளை
    * நீட் தேர்வு அமுல்படுத்தியது
    * ஹைட்ரோ கார்பன் அமுல்படுத்தியது
    * நீர்,மணல்,மலை நிலம் களையும் அழிப்பது
    * காசு கொடுத்து MLA சீட் வாங்குவது
    *காசு இருபர்வர்களை பார்த்து சீட் கொடுப்பது
    * தமிழையும் பண்பாட்டையும் வரலாற்றயும் அசிங்கபடுதுவதும்.
    * மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு
    *சாதி போதை ,சரக்கு போதை ,சினிமா போதை.. தமிழர்களை வீழ்த்தம் கருத்தியல்
    *திராவிடத்தால் வீழ்ந்தோம் !!அழிந்தோம் !!
    *திராவிடமும்!ஆரியமும்!!ஒன்றே!!
    http://panchadravida.com
    எங்கு பிறபினும் தமிழன் தமிழனே!!இங்கு பிறபினும் அயலான் அயாலானே!!
    தமிழர் திராவிடர் அல்ல! திராவிடர் தமிழர் உம் அல்ல!
    திராவிடத்தால் வீழ்ந்தோம் !!அழிந்தோம் !!
    இனத் துரோகிகள் காலம் காலமாக தொடர்ந்து காசுக்கும் ,பதவிக்கும்
    தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில்
    தமிழர்களை வைத்து தமிழையும் தமிழர்களையும் கொலை செய்வது
    சாதி போதை ,சரக்கு போதை ,சினிமா போதை,தமிழர்களை வீழ்த்தம் கருத்தியல்
    * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறத
    *இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும்
    தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில்

  15. நாம் தமிழர் கட்சியின் கொள்கை தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல உலகத்திற்கு ஆத்தியாவசியமான தேவை…நாம் தமிழர் கட்சி வென்றே தீரும்..காலத்தின் கட்டாயம்…சீமான் சொன்னது போல தான் அந்த நாள் வர்ரதுக்குள்ள திராவிட நாய்களே செத்து போய் விடுங்கள்…🔥🔥🔥

  16. மேதகு திரைப்படக் குழுவிற்கும் அண்ணனுக்கும் இடையில் என்ன தான் பிரச்சனை என்பது தெரியவில்லை எதுவாயினும் நம் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் என்பதால் அதனைக் காண வேண்டும் கண்டால் தானே சரி தவறு பிழை எனினும் அதை அறிய முடியும் விமர்சனம் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published.